செய்திகள்விளையாட்டு

வெற்றியின் விளிம்பில் மத்தி – தடுமாறும் பரியோவான்!

Battle of the north

“வடக்கின் போர்” இன்றைய ஆட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பமானது. முதலில் பரியோவான் கல்லூரி துடுப்பெடுத்தாடியது. 

இன்று காலை வேளையிலான நிலைவரங்களின் படி, பரியோவான் கல்லூரி அணி, மதிய இடைவேளை வரை 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

சென்யோன்ஸ் அணி 127 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்த நிலையில் இனிங்ஸ் வெற் றியைப் பெறும் நோக்கில் மீண்டும் பரியோவானை துடுப்பாட மத்தி அழைத்தது. மீண்டும் துடுப்பாடும் பரியோவான் தற்போது வரை 7 ஆட்டங்களை. இழந்து 126 ஒட்டங்களையே தற்போதுவரை பெற்றுள்ளது.

இன்னும் 25 ஒட்டங்களுக்குள் எல்லா விக்கட்டுக்களையும் பரியோவான் இழந்தால் மத்தி இன்றே இனி௩்ஸ் வெற்றியைப் பெறும்.என எதிர்பார்க்கப்படுகிறது

Related Articles

Leave a Reply

Back to top button