இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!
Department of Meteorology

மட்டக்களப்பு முதல் பொத்துவில் வழியாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்பில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் கிழக்கு மாகாணத்திலும் ஆங்காங்கே மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும்
மத்திய சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.