ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தலைமையில் புதிய அமைச்சர்கள் இருவர் பதவியேற்றுள்ளனர். அதன்படி,
பவித்ரா வன்னியாராச்சிக்கு வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சும் , நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கு நீர் வழங்கல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.