தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் 12 000 பட்டதாரிகளை சேவையில் இணைக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதற்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அடுத்த வாரம் போட்டிப் பரீட்சைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.