அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேக்கும், அனைத்து பல்கலைகழக பிக்குமார் மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்ம தேரருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஐர்படுத்தப்ப்ட போதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான வழக்கில் இவ்வாறு பிணையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.