இலங்கைசெய்திகள்

வடமாகாணத்தில் இடம்பெறவுள்ள புத்தக விற்பனை!!

Book fair

வடமாகாண பாடசாலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களத்தினது அனுசரணையுடன் எதிர்வரும் நவம்பர் 18,19,20 திகதிகளில் தேசிய கல்வி நிறுவகத்தின் புத்தக விற்பனை யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்றவுள்ளது.

தேசிய கல்வி நிறுவகத்தின் வெளியீடுகளான வளநூல்கள், மேலதிக வாசிப்பு நூல்கள், பயிற்சி நூல்கள், செயற்பாட்டு நூல்கள் போன்றவை (குறிப்பாக தமிழ் மொழி மூலம், ஆங்கில மொழிமூலம்) 20% கழிவு விலையில் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button