இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கோழி இறைச்சி விலை குறைந்தது!!

chicken meat

கோழி இறைச்சியின் விலை ஓரளவு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 1,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 1080 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

கேள்விக்கான விநியோகம் இன்மையே சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கான விலைகள் வெகுவாக அதிகரித்திருந்தன.

எவ்வாறாயினும், அதிக விலைக்காரணமாக கோழி இறைச்சி கொள்வனவு செய்வதில் மக்கள் நாட்டம் செலுத்துவதில்லை என அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button