இலங்கைசமீபத்திய செய்திகள்

வடக்கின் சமரில் இதுவரை…

DCIM\100MEDIA\DJI_0401.JPG

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்டுவரும் “வடக்கின் சமர்” உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிகளின் முதல் சுற்று ஒரே பார்வை

👉மயிலங்காடு ஞானமுருகன் எதிர் சாவற்காடு மாகத்மா – 4:2 என்ற கோல்கணக்கில் ஞானமுருகன் வெற்றி

👉பாடுமீன் எதிர் நியூவாரியர்ஸ் – நியூவாரியர்ஸ் போட்டிக்கு சமூகமளிக்காமையால் பாடுமீன் வெற்றி பெற்றது.

👉குறிஞ்சிக்குமரன் எதிர் வீனஸ் – சமநிலை தவிர்ப்பு உதையில் குறிஞ்சிக்குமரன் வெற்றி

👉அரியாலை ஐக்கியம் – உரும்பிராய் உதயசூரியன் – 3:2 என்ற கோல் கணக்கில் அரியாலை ஐக்கியம் வெற்றி

👉நாவந்துறை சென்றோக்ஸ் எதிர் அராலி சென்நியூஸ்ரார் – சென்நியூஸ்ரார் போட்டிக்கு சமூகமளிக்காமையால் சென்றோக்ஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

👉ஆனைக்கோட்டை கலையொளி எதிர் ஏழாலை பைவ்ஸ்ரார் – 3:0 என்ற கோல்கணக்கில் கலையொளி வெற்றி

👉ஈவினை கலைமகள் எதிர் புத்தூர் விக்கினேஸ்வரா – 3:2 என்ற கோல்கணக்கில் விக்கினேஸ்வரா வெற்றி

👉வதிரி பொமர்ஸ் எதிர் மாதகல் நியூஸ்ரார் – 3:2 என்ற கோல்கணக்கில் நியூஸ்ரார் வெற்றி

👉அராலி திருமகள் எதிர் உரும்பிராய் திருக்குமரன் – 10:1 என்ற கோல்கணக்கில் திருக்குமரன் வெற்றி

👉அச்செழு வளர்மதி எதிர் அல்லைப்பிட்டி சென்.பிலிப்ஸ் – 3:0 என்ற கோல்கணக்கில் சென்.பிலிப்ஸ் வெற்றி

👉குப்பிளான் ஞானகலா எதிர் தீவகம் திருமகள் – 3:2 என்ற கோல்கணக்கில் ஞானகலா வெற்றி

👉அராலி சில்வெஸ்ரார் எதிர் மெலிஞ்சிமுனை இருதயராஜா – 6:1 என்ற கோல்கணக்கில் இருதயராஜா வெற்றி

👉உரும்பிராய் சென்மைக்கல் எதிர் தீவகம் இருதய ஆண்டவர் – 4:1 என்ற கோல்கணக்கில் சென்மைக்கல் வெற்றி

👉வடமராட்சி கருணாகரன் எதிர் திருநெல்வேலி மாகத்மாஜி – 5:1 என்ற கோல்கணக்கில் கருணாகரன் வெற்றி

👉வடமராட்சி அண்ணாசிலையடி எதிர் யாழ்.ஐக்கியம் – 3:2 என்ற கோல்கணக்கில் யாழ்.ஐக்கியம் வெற்றி

👉வடமராட்சி மனோகரா எதிர் ஊர்காவற்துறை சென்.தேம்ஸ் – 8:0 என்ற கோல் கணக்கில் மனோகரா வெற்றி

Related Articles

Leave a Reply

Back to top button