![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/10/22-633ec845c78c6.jpeg?resize=600%2C400&ssl=1)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தொடர்பான முக்கிய குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 20 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.