பிரித்தானிய மகாராணி 2ம் எலிசபெத் அவர்கள் தனது 96வது வயதில் இன்று காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பக்கிங்காம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.