கடந்த நான்கு நாட்களில் பாரியளவில் எரிபொருள் பங்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 35,000 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோல் இன்றையதினம் இரவு, கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.