சினிமாசெய்திகள்

திரைக்கு வருவதற்கு முன் சாய் பல்லவி!!

Sai Pallavi

நடிகை சாய் பல்லவி திரையுலகில் நடிக்க வருவதற்கு முன் பல நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், அப்படி ஒரு நிகழ்ச்சியில் சாய் பல்லவி பங்கேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது கிடைத்துள்ளது.

இதோ அந்தப் புகைப்படம்..

Related Articles

Leave a Reply

Back to top button