கனடாவில் இருந்து குடும்பமாக நீண்ட நாட்களின் பின் யாழ்வந்த குடும்பம்ஒன்று இரண்டு நாட்கள் கொழும்பில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து விட்டு யாழ்வருவதற்காக சிறிய வான் ரக வாகனத்தை வாடகைக்கு அமர்த்த முடிவு செய்து குளிரூட்டியுடன கூடிய வாகனத்தை பிடிக்க முற்பட்ட பொழுது மிக சிரமத்தின மத்தியில் ஒரு வாகனத்தை ஒழுங்கு படுத்திய போது அதற்கான கட்டணமாக 175000 ரூபா கோரப்பட்டது . அதுவும் AC வசதி இல்லாது .
வாகனத்தின் தரமும் மிக குறைவாக இருக்க குறித்த குடும்பம் அந்த வாகனத்தை நிராகரித்து பின்பு இரவு நேர
பெரிய குளிரூட்டப்பட்ட பஸ்சில் 5 ஆவணங்களை 5000 ரூபா வீதம் பதிவு செய்து
யாழப்பாணம் வந்து சேர்ந்தார்கள் .என அறிய முடிகிறது .டீசல் தட்டுப்பாட்டை காரணம் காட்டி வெளிநாட்டு வாய்ப்பை பயன்படுத்தி இவ்வாறு கொள்ளை வாடகை கேட்பது என்ன நியாயம் !
ஏனைய உறவுகளும் இவ்வாறு ஏமாறாது புத்திசாலித்தனமாக செயற்பட விழிப்புணர்வாகவே இங்கு இது பதிவு செய்ய படுகிறது .
Leave a Reply