இலங்கைசெய்திகள்

இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் ஏற்படவுள்ள இடர்!!

Parliament

நாட்டில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் முறையான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விவகாரம் குறித்து சபாநாயகரிடம் முறைப்பாடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட தூர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆகும்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு சபாநாயகர், அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 20 ம் திகதி இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button