அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள வழங்கல் தொடர்பில் அந்தந்த நிறுவனங்களில் கையிருப்பு இருக்கும் எனவும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் உயர்பீடத்திற்கு தகவல் வழங்கப்படும் எனவும் இதுவரை அவ்வாறு தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் நிதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி அரச ஊழியர்களுக்கான யூலை மாதச் சம்பளம் வழங்குவதில் எந்த இடங்களும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.