ஜனாதிபதி கோட்டபாய பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்து இராஜினாமா கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
எனினும், அக்கடிதத்தில் ஜனாதிபதி கோட்டபாயவின் கையெழுத்து இல்லை.