பிரதமர் மற்றும் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க வின் உத்தியோகபூர்வ இல்லம் போராட்டக்காரர்களின் வசமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் ஜனாதிபதி பதவியை ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல் – பிரபா அன்பு