இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு!!

Gottapaya

தற்போதைய நாட்டு நிலைமை விரைவில் சீரடையும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button