![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62c6ce0bdb98c.png?resize=600%2C400&ssl=1)
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு, சைக்கிள் தட்டுப்பாடு என்பன தெரிந்து இன்று விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்த இரு சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக தமது சைக்கிள்களுடன் வந்திறங்கிய கைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
தகவல் – பிரபா அன்பு