எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகளை முழுமையாக முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கிடைப்பதில் கிடைத்த சிக்கல்கள் காரணமாகவே இந்த முடிவினை எடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.