இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

IMF

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நாட்டை விட்டுச் செல்வதற்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்,

கடனை உறுதிப்படுத்துவது தொடர்பாக நாட்டின் கடனாளிகளிடமிருந்து உத்தரவாதம் தேவை எனவும் நாட்டின் அதிகாரிகளுடன் வெற்றிகரமான மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்த முடிந்ததாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான எமது உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க முன்னெடுப்போம் என மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button