சினிமாசெய்திகள்

நடிகை மீனாவின் கணவர் நோயினால் மரணம்!!

Death

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைநிகா என்ற

கொரோனா தொற்றிலிருந்து மீண்டாலும் அதன் பக்கவிளைவுகள் வித்யாசாகரின் நுரையீரலில் ஏற்பட்டு அவ்வப்போது வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சுவலிக்காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் வைத்தியசாலையில் சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார்.

நேற்றைய தினம் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மரணம் திரை உலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இவருக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button