நேற்றைய தினம் முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான சீனத் தூதுவரைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கையின் இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இலங்கைக்கு உதவுவதற்காக சீனாவுக்கு தான் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக மஹிந்த ராஜபகக்ஷ, சீன தூதுவரிடம் தெரிவித்தார்.