இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள அவதி நிலை – இறக்கும் நிலையில் நோயாளிகள்!!
Hospital
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக வைத்தியசாலைகளில் மிக அவதியான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேசமயம் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.