டோஸ்டார்லிமாப் (dostarlimab) என்னும் புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என ஸ்டர்லிமாப் மருந்தை அனுசரணை செய்த கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.