இலங்கைசெய்திகள்

அஹங்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு!!

shooting

அஹங்கம பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 27 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button