நாட்டில் உணவுப்பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிரகரித்து வருகின்றன. அந்தவகையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தோல் உரித்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 1250 ரூபாவாக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் ஒரு கோழி முட்டையின் விலை 45 ரூபாவாக அதிகரித்துள்ளது.