நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு தயார் என இலங்கையின் கோடீஸ்வரரும், பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணிலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியீட்டுள்ளன.