நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு பொருத்தமான தீர்வுகளை முன்வைக்காவிட்டால் இலங்கைக்கு புதிய திட்டங்களை வழங்கப் போவதில்லையென உலகவங்கி அறிவித்துள்ளது.
அத்துடன், நிரந்தரமான பாரிய பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கினால் தான் இலங்கைக்கு புதிய கடன்கள் வழங்குவது தொடர்பில் சிந்திக்கலாம் எனவும் உலகவங்கி குறிப்பிட்டுள்ளது.