புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நல்ல செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கப்படுமென ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி மேலும் குறிப்பிட்டுள்ளது.