இலங்கைசெய்திகள்

ஐ.ம.ச சார்பில் பிரதி சபாநாயகராக ரோகிணியின் பெயர் பரிந்துரைப்பு

பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்னவின் பெயர் பரிந்துரைக்கப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது ரூவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதிசபாநாயகர் தெரிவு நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button