இலங்கைசெய்திகள்

ரணிலுக்கே முழுஅதிகாரமும் கோட்டபாய தெரிவிப்பு

புதிய அமைச்சரவையை அமைப்தற்கான முழு அதிகாரமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கே உள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலிலியே ஜனாதிபதி மேற்படி தெரிவித்தார்.

எப்படியிருப்பினும் அமைச்சு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பிரதமர் ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button