இலங்கையின் கடன் சிக்கலை தற்போதைய நிலைமை கடினமாக்கியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை , இலங்கை, நேபாளம் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடட் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.