![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/விமான-நிலையம்.jpg?resize=600%2C400&ssl=1)
அரச தரப்பு முக்கியஸ்தர்கள் நாட்டை விட்டுச் செல்லவுள்ளதாக கூறப்படுவதைத் தொடர்ந்து கொழும்பு ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.