இலங்கைசெய்திகள்

இலஞ்சம் வாங்கிய பொலிஸார் – பிரதிப்பொலிஸ்மா அதிபர் அதிரடி

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே குறித்த பொலிஸாருக்கான இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று பொலிஸாரும், ஊர்காவற்துறை, நெடுந்தீவு பொலிஸ்நிலையங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button