சினிமாசெய்திகள்

வைரலாகும் ‘பொன்னியின் செல்வன்’ பின்னணி இசை!!

'Ponniyin Selvan'

மணிரத்தினம் இயக்கத்தில் எதிர்வரும் 30ம் திகதி வெளிவரவுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணியில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தீவிரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஒரு காட்சிக்கு டிரம்ஸ் இசை அமைக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button