இலங்கைசெய்திகள்

ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்டம் ஆதரவு

கோட்டபாய அரசாங்கத்தை பதவி விலகக்கோரி நாளை (06) மேற்க்கொள்ளப்படவுள்ள ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்டத்தில் பூரண ஆதரவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் எனவும், பஸ் போக்குவரத்துக்கள் நடைபெறாது அத்துடன் இதர செயற்பாடுகளும் முற்றாக நிறுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button