இன்று புதன்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 370 ரூபாயாக பதிவாகியுள்ளது. இலங்கையில் அனுமதி பெற்ற பல வர்த்தக வங்கிகளில் இந்த தொகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,
இலங்கை வங்கி – ரூ. 366.00
மக்கள் வங்கி – ரூ. இன்று359.99
சம்பத் வங்கி – ரூ. 370.00
வணிக வங்கி – ரூ. 370.00
என்.டி.பி. – ரூ. 370.00
அமானா வங்கி – ரூ. 360.00.