இந்த ஆண்டு பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் சிறந்த நடிகருக்கான ஒலிவியர் விருது பெற்ற ஹிரான் அபேயசேகர (Hiran Abeysekera) காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளார்.
காலி முகத்திடலில் அமைந்துள்ள கோட்டாகோகமவிற்குச் சென்ற ஹிரான் அபேயசேகர அங்கு சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.