நாளை (28 /04/2022 ) காலை 9 மணியளவில் ஊர்காவற்துறை கரம்பொன் மேற்கு (J /54 ) கிராமசேவகர் பிரிவில் பொதுமக்களுக்கு சொந்தமான 0.4047 கெக்ரேயர் அளவுள்ள காணிகள் சிறீலங்கா கடற்படையினரின் தேவைக்காக பலாத்காரமாக அளவீடு செய்யபடவுள்ளன .
இதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தீவக சிவில் சமூக அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன் அழைப்பு விடுத்துள்ளார்.