மின் வெட்டு நேரம் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என மின்சார சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நுரைசாசோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான அளவில் நிலக்கரி கிடைக்காத பட்சத்தில் மீண்டும் இந்நிலை ஏற்படும் எனவும் பருவநிலை மாற்றம் மற்றும் டொலர் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.