இலங்கையின் நிலை குறித்து கவலை அடைவதாக கனடா கவலை வெளியிட்டுள்ளது.
இந்த இக்கட்டான தருணத்தில் கனடா இலங்கை மக்களோடு கூட இருக்கும் எனவும் மக்களின் அமைதியான போராட்டத்திற்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் எனவும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.