இலங்கைசெய்திகள்

புதிய நிதியமைச்சர் சாணக்கியனுக்கு வாழ்த்துக்கள் மட்டக்களப்பில் தொங்கவிடப்பட்டுள்ள பதாகை

புதிய நிதிஅமைச்சர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்து பதாகை ஒன்று மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பதாகை நேற்றிரவு முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பதாகையில் வாழ்த்துபவர்கள் இலங்கை தமிழரசுகட்சி வாலிபர் முன்னணி எனப்பெயரிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button