விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்புப் பெட்டி இன்றைய தினம் தேடுதல் குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளதாக சீன விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். இவ்விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனினும் ஒருவரும் உயிருடன் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Articles
Leave a Reply
Check Also
Close
-
நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி!!March 12, 2022