10 கட்சிகள் அடங்கிய குழு அரசாங்கத்தில் இருந்து விலகி சுயேச்சைக் குழுவாக எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இன்று நாடாளுமன்றம் கதிகலங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விமல் வீரவன்ச உள்ளிட்ட கட்சிகளும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
Leave a Reply