கல்வி

பாராட்டி வாழ்த்துகின்றோம் – யாஸிர் அஹ்மத்!!

Congratulations

ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்திய தொடர் கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவன் யாஸிர் அஹ்மத்தின் இச்சாதனையைப் பாராட்டுவதில் எமது இணையதளம் பெருமிதம் கொள்கின்றது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாறை/ வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை மாணவன் யாஸிர் அஹ்மத் 179 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாடசாலைச் சமூகமும் உறவினர்களும் அன்புடன் வாழ்த்துகின்றனர். மாணவன் யாஸிர் அஹ்மத்தை ஐவின்ஸ்தமிழ் இணையதளம் சார்பில் நாங்களும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.

இவர் 161, தம்ப வீதி , வெலிபிடிய ,வெலிகம என்னும் முகவரியில் வசிப்பவர். மாத்தறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்திலும் தென்மாகாணத்தில் இரண்டாம் இடத்திலும் உள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button