கல்வி

பாராட்டி வாழ்த்துகின்றோம் – உமாபதி லுஹாம்சனன்!!

Congratulations

ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்திய தொடர் கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவன் உமாபதி லுஹாம்சனனின் இச்சாதனையைப் பாராட்டுவதில் எமது இணையதளம் பெருமிதம் கொள்கின்றது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்/ககு/வாழைச்சேனை இந்துக்கல்லலூாி மாணவன் உமாபதி லுஹாம்சனன் 170 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாடசாலைச் சமூகமும் உறவினர்களும் அன்புடன் வாழ்த்துகின்றனர். மாணவன் உமாபதி லுஹாம்சனை ஐவின்ஸ்தமிழ் இணையதளம் சார்பில் நாங்களும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.

இவர் பிரதான வீதி, கும்புறுமூலை என்னும் முகவரியில் வசிப்பவர்.

Related Articles

Leave a Reply

Back to top button