கல்வி

பாராட்டி வாழ்த்துகின்றோம் – அர்ஷதா ஹைதர் அலி!!

Congratulations

ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்திய தொடர் கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவி அர்ஷதா ஹைதர் அலியின் இச்சாதனையைப் பாராட்டுவதில் எமது இணையதளம் பெருமிதம் கொள்கின்றது……

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அக்குரனை, அஸ்ஹர் மாதிரி ஆரம்ப பாடசாலை மாணவி அர்ஷதா ஹைதர் அலி 150 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாடசாலைச் சமூகமும் உறவினர்களும் அன்புடன் வாழ்த்துகின்றனர். மாணவி அர்ஷதா ஹைதர் அலியை ஐவின்ஸ்தமிழ் இணையதளம் சார்பில் நாங்களும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.

இவர் 784/1 ஏ மல்வான ஹின்ன அக்குரனை என்னும் முகவரியில் வசிப்பவர்.

Related Articles

Leave a Reply

Back to top button