கல்வி

மறைக்கப்பட்ட சில உலக அதிசயங்கள்!!

Miracles - The Wave

த வேவ் (The Wave)

அமெரிக்காவில் அரிசோனா மற்றும் உட்டா பகுதிகளுக்கு இடைப்பட்டு இருக்கிறது “த வேவ்” எனும் இவ்விடம். 190 மில்லியன் வருடங்கள் பழமையான சிவப்பு மணல் பாறைகளாக மாறி காட்சியளிக்கிறது. ஏறத்தாழ மூன்று மைல் தூரத்தை வெறும் கால்களால் மட்டுமே கடக்க முடியும்.

Related Articles

Leave a Reply

Back to top button