இலங்கைசெய்திகள்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்கப்படாது!!

Thiriposha

சுகாதார அமைச்சின் களஞ்சியசாலைகளில் தற்போது திரிபோஷாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

திரிபோஷா உற்பத்திக்கான சோளம் மற்றும் பால்மா கிடைக்காமையினாலேயே திரிபோசா தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button